செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Sunday, December 23, 2007

சென்னை புத்தகக் கண்காட்சி 2008

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. 17ம் தேதி முடிய இக்கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

இந்த வலைப்பதிவு, கண்காட்சி தொடர்பான செய்திகளைத் தாங்கி, கண்காட்சி நடைபெறும் அனைத்து தினங்களிலும் புதுப்பிக்கப்படும். வாசகர்களும் இதில் செய்திகள், புகைப்படங்கள் வாயிலாகப் பங்கேற்கலாம். chennaireader at gmail dot com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

கண்காட்சிக்கு முன்னதாகவும் இதில் செய்திகள் முன்னோட்டமாக இடம்பெறும். கண்காட்சி நிறைவடைந்ததும் இவ்வலைப்பதிவில் பதிவுகள் இடம்பெறமாட்டா.

3 comments:

கார்த்திக் பிரபு said...

can u pls send me the place and other details of book exhibition to gkpstar@gmail.com

Reader said...

சென்னை சேத்துப்பட்டில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. விவரங்கள் எங்களுக்குக் கிடைக்கக் கிடைக்க, இங்கு அவை அப்டேட் செய்யப்படும்.

Boston Bala said...

நன்றி

(அப்புறம் இந்த வோர்ட் வெரிபிகேசன் கழற்றிவிடலாமே?)